தொடர்புடைய செய்திகள்
- மூதாட்டியை ஏமாற்றி வங்கிக் கணக்கில் இருந்து 5 லட்சம் அபேஸ் செய்த பெண்… எப்படி தெரியுமா?
- கொரோனா தடுப்பூசி போட வலியுறுத்துவேன்… நடிகர் வையாபுரி!
- 6 மநிலங்களில் இருந்து மகாராஷ்டிரா வர கட்டுப்பாடுகள் அதிகரிப்பு!
- சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம்… ஓடிடி ரிலீஸா?
- கேம் ஆஃப் த்ரோன்ஸ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி… அடுத்த பாகம் பற்றி அறிவிப்பு!
ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் பணிகள் தொடக்கம்… ரயில்களில் திரவ ஆக்ஸிஜன்!
கொரோனா இரண்டாவது தொற்று அலை மிக வேகமாக பரவி வருவதால் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை தடுக்க பல விதமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அந்த வகையில் மாநில அரசுகள் திரவ வடிவிலான ஆக்ஸிஜனை ரயில்களில் எடுத்து செல்ல அனுமதி கேட்டிருந்த நிலையில் அதற்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இந்த ரயில்களுக்கு ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
