திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 9 ஆகஸ்ட் 2023 (14:13 IST)

கேரள மாநிலத்தின் பெயரை மாற்ற சட்டப்பேரவையில் தீர்மானம்.. மத்திய அரசு அனுமதி அளிக்குமா?

கேரள மாநிலத்தின் பெயரை மாற்ற சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு இதற்கு அனுமதி அளிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 
 
தற்போது கேரளா என்று அழைக்கப்படும் மாநிலத்தை கேரளம் என்று அழைக்க  சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.  இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது 
 
கேரள மாநிலத்தின் பெயரை கேரளம் என மாற்ற மதிய அரசை மாநில அரசு வலியுறுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து மத்திய அரசு கேரளா என்ற பெயரை கேரளம் என்ற மாற்றுவதற்கு உண்டான நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் 
 
ஏற்கனவே தமிழகத்தை சேர்ந்தவர்கள் கேரளம் என்றுதான் கூறிவரும் நிலையில் அந்த பெயர் நிரந்தரமாக அம்மாநிலத்திற்கு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Mahendran