1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 11 டிசம்பர் 2022 (18:00 IST)

திருமணம் செய்த பெண்ணின் சம்மதத்துடன் உறவு கொண்டால் பலாத்காரம் ஆகாது: நீதிமன்றம்

marriage
திருமணம் செய்த பெண்ணின் சம்மதத்துடன் பாலுறவு கொண்டால் அதை பலாத்காரமாக கருதமுடியாது என ஜார்கண்ட் மாநிலத்தின் ஹை கோர்ட் தீர்ப்பளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் திருமணமான நிலையில் அவருடன் இளைஞர் ஒருவர் பாலியல் கொண்டதாகவும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளிக்கப்பட்டது
 
இந்த வழக்கு நீதிமன்றத்தில் வந்தபோது திருமணமானவர் என்று தெரிந்தே பாலியல் உறவு இளைஞர் கொண்டிருந்தார் என்பதும் பாலியல் உறவுக்கு அந்த பெண்ணும் சம்பாதித்துள்ளார் என்றும் எனவே இதனை பலகார பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய முடியாது என்றும் குறிப்பிட்டு இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது இந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva