செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (19:48 IST)

ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு.!

ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பிக்கும் தேதி கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
2022 23 ஆம் கல்வி ஆண்டிற்கான ஜேஇஇ தேர்வு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட உள்ளன 
 
இந்த நிலையில் முதல் கட்ட தேர்வு ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் மே 4ஆம் தேதி வரையிலும் இரண்டாம் கட்ட தேர்வு மே 24 முதல் இருபத்தி ஒன்பதாம் தேதி வரையும் நடைபெற உள்ளது 
 
இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஏப்ரல் 5 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது