லட்சதீவுகளில் பிட்ரா தீவில் கடற்படை தளம்!.. சீனாவுக்கு செக் வைத்த இந்தியா!...
இந்தியாவை அச்சுறுத்தும் நாடாக பாகிஸ்தான் எப்படி இருக்கிறதோ அதுபோலவே எதிரி நாடாக சீனா இருக்கிறது. இந்தியாவின் எல்லைகளை ஆக்கிரமிக்கும் முயற்சியில் அந்த நாடு கடந்த பல வருடங்களாகவே ஈடுபட்டிருக்கிறது.
இந்தியாவின் எல்லைக் உட்பட்ட சில பகுதிகளை கைப்பற்றி அதற்கு சீனா பெயிரிட்டு வருகிறது. அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சில இடங்களுக்கு சீனா பெயர்களை சூட்டி அந்த பகுதிகளுக்கு உரிமை கோரியது. ஆனால் அதை இந்தியா ஏற்கவில்லை. மேலும், லடாக்கில் உள்ள பல சில பகுதிகளுக்கு சமீபத்தில் இந்தியா புதிய பெயர்களை வழங்கியது.
இந்நிலையில்தான், அரபிக் கடலில் சீனாவை கட்டுப்படுத்தும் வகையில் லட்சத்தீவுகளில் உள்ள பிட்ரா தீவில் கடற்கரை தளம் அமைக்க இந்தியா முடிவு செய்திருக்கிறது. 25 ஏக்கர் அளவிலான தீவில் 271 பேர் வசிக்கும் நிலையில் அந்த தீவை கையகப்படுத்தும் நடவடிக்கையில் இந்தியா இறங்கியிருக்கிறது.