1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. gas cylinder will be reduced soon

கேஸ் சிலிண்டர் விலை குறைகிறதா? ஆச்சரிய தகவல்

gas
கேஸ் சிலிண்டர் விலை அடிக்கடி ஏறிக்கொண்டே இருக்கும் நிலையில் கேஸ் சிலிண்டர் விலை குறையலாம் என்ற தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த ஒரு ஆண்டில் கேஸ் சிலிண்டர் விலை 200 ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது என்பதும் தற்போது 108.50 என கேஸ் சிலிண்டர் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கேஸ் சிலிண்டரின் விலை கச்சா எண்ணெய் பொருட்களின் விலையுடன் ஒப்பிடப்படுகிறது என்றும் இதனால் கச்சா எண்ணெய் விலை குறைந்தால் கேஸ் சிலிண்டர் விலை குறையும் என்றும் கூறப்படுகிறது
 
அதேபோல் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்ததால் தான் கேஸ் சிலிண்டரின் விலை உயர்ந்து வருவதாகவும் இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் வலுவடைய தொடங்கினால் கேஸ் விலை குறையும் என்றும் கூறப்படுகிறது. இவை இரண்டும் எப்போது நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
நடத்துனர் ஓட்டுனருக்கு மாஸ் அவசியம்: போக்குவரத்துத்துறை உத்தரவு