தொடர்புடைய செய்திகள்
- சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
- அக்னிபத் திட்டம் - இளைஞர்களின் கோபத்தீக்கு இரையான ரயில்வே!
- அக்னிபாத் விவகாரம்: பீகார், கிழக்கு உ.பி. செல்லும் ரயில்கள் ரத்து
- அக்னிபாத் திட்டம் விவகாரம்: டெல்லி மெட்ரோவின் 3 ரயில் நிலையங்கள் மூடல்
- டிக்கெட் எடுக்காமல் வித் அவுட் பயணம்! – ஒரு ரயிலில் ஒரே நாளில் ஒன்றரை லட்சம் வசூல்!
நாளை முதல் தீபாவளி முன்பதிவு: தெற்கு ரயில்வே அறிவிப்பு
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல நினைப்பவர்கள் நாளை முதல் ரயிலில் முன்பதிவு செய்யலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளின் போது சென்னையில் உள்ள தென் மாவட்ட மக்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம் என்பதும் அதற்காக மூன்று மாதங்களுக்கு முன்பே ரயிலில் முன்பதிவு செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல முடிவு செய்து இருப்பவர்கள் நாளை முதல் ரயிலில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
மூன்று மாதங்களுக்கு முன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்ற நிலையில் நாளை அந்த வசதி அறிமுகம் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
