1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Fire at Vaishnavi temple shocks devotees

வைஷ்ணவி கோவிலில் தீ விபத்து..பக்தர்கள் அதிர்ச்சி

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரேசாய்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரேசாய் மாவட்டம் கட்ரா என்ற இடத்தில் உள்ள வைஷ்ணவி கோவில் அமைந்துள்ளது. இங்கு திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரேசாய் மாவட்டம் கட்ரா என்ர இடத்தில் உள்ள வைஷ்ணவி கோவில் உள்ளது,. இக்கோவினுள் உள்ள இருக்கும் பெரிய கட்டிடத்தில் திடீர் மின் கசிவு ஏற்பட்டது. அதிலிருந்து தீ அருகிலுள்ள கொட்டைக்குப் பாய்ந்ததால் அப்பகுதி முழுவதும் எரிந்தது. இந்த விபத்தில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த விபத்திற்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
கொரோனாவில் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு லேகியம் !