1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Fire at naval base in Mumbai

மும்பையில் கடற்படை தளத்தில் தீ விபத்து....

மும்பை
மும்பையில் உள்ள கடற்படை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் திடீரென்று  ஏற்பட்ட தீ விபத்தி 3 வீரர்கள் உயிரிழந்தனர்.

மும்பையில் உள்ள பிரபல கடற்கடை தளத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டது.   ரன்வீர் கப்பலில் உள்பகுதியில் ஏற்பட்ட வெடிவிபத்து உடனடியாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தகவல் வெளியாகிறது.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
மராட்டியத்தில் இன்று 39 ஆயிரத்தை தாண்டிய கொரோனா