தொடர்புடைய செய்திகள்
- தனியார் மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது- உச்ச நீதிமன்றம் அதிரடி
- கல்விக் கட்டண கட்ட முடியாததால் தூக்கில் தொங்கிய மாணவி!
- உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு நற்செய்தி: AICTE அதிரடி உத்தரவு!
- இப்படியே கட்டணத்தை உயர்த்தினால்…? – தேர்வு கட்டணம் உயர்வுக்கு ஓபிஎஸ் கண்டனம்!
- நீட் தேர்வு கட்டணம் உயர்வு: மாணவர்கள், பெற்றோர் அதிர்ச்சி
பொறியியல் படிப்புகளுக்கு உயர்கிறது கட்டணம்! – ஏஐசிடிஇ அறிவிப்பு!
நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தப்படுவதாக ஏஐசிடிஇ அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் பல பொறியியல் கல்லூரிகளில் பல்வேறு பொறியியல் சார்ந்த படிப்புக்களும் உள்ள நிலையில் அந்த படிப்புகளுக்கான கல்வி கட்டணத்தை ஏஐசிடிஇ நிர்ணயித்து வருகிறது.
இந்நிலையில் தற்போது B.E., B.Tech, B.Arch ஆகிய படிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி குறைந்தபட்சம் ஒரு செமஸ்டருக்கு கட்டணம் ரூ.79,600 ஆகவும், அதிகபட்சம் ரூ.1,89,800 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுபோல நாடு முழுவதும் டிப்ளமோ பொறியியல் படிப்புகளுக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
