1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. DSP is an Olympic medalist

டிஎஸ்பி ஆகும் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீராங்கனை

lovelyna
ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை லவ்லினா  அசாம் மாநில டிஎஸ்பி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் ஜப்பான் தலைநகர் டோக்யோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றது.

இதில், இந்தியா சார்பில் கலந்துகொண்ட வீரர்ங்களால்  7 பதக்கங்கள் பெறப்பட்டன.

இந்நிலையில், ஒலில்பிக் போட்டியில் குத்துச்சண்டையில் பதக்கம் வென்ற அசாம் மாநில வீராங்கனை தற்போது அம்மாநில டிஎஸ்பி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
அடுத்த கட்டுரையில்
மதுரை ஆதீனம் காலமானார் !