செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 30 நவம்பர் 2018 (08:37 IST)

மியா கலிஃபா ச்சாப், சன்னி லியோன் ச்சாப்: அசத்தும் உணவகம்; குவியும் வாடிக்கையாளர்கள்

டெல்லியில் உணவகம் ஒன்று உணவிற்கு ஆபாச நடிகைகளின் பெயர்களை வைத்து வாடிக்கையாளர்களை கவந்துள்ளனர்.
பொதுவாக ஹோட்டல்கள் வாடிக்கையாளர்களை கவர பல்வேறு யுத்திகளை கையாள்வார்கள். வாடிக்கையாளர்களுக்கு ஒரு புது உணர்வை ஏற்படுத்தினால் தான் அவர்கள் வாடிக்கையாக தங்கள் ஹோட்டலுக்கு வருவார்கள் என நினைத்து சில ஹோட்டல்கள் செய்யும் அலிச்சாட்டியத்திற்கு அளவே இல்லை.
 
அப்படி டெல்லியில் உள்ள ஹோட்டலில், வாடிக்கையாளர்களை கவர ஹோட்டல் நிர்வாகம் மியா கலிஃபா ச்சாப், சன்னி லியோன் ச்சாப், பேபி டால் ச்சாப் என்று டிஷ்களுக்கு ஆபாச நடிகைகளின் பெயர்களை வைத்துள்ளார்கள். இந்த டிஷ்களை வாடிக்கையாளர்கள் விரும்பி சாப்பிட்டாலும் உங்கள் அக்கப்போருக்கு அளவே இல்லையா என ஹோட்டல் நிர்வாகத்தை விமர்சித்து வருகின்றனர்.