செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 10 ஜனவரி 2022 (10:29 IST)

தங்க மிட்டாய் ஒன்றின் விலை 16000 ரூபாயாம்… டெல்லி பேக்கரி!

டெல்லியில் பேக்கரி ஒன்றில் தங்க இழைகள் கலந்த மிட்டாய் விற்பனைக்கு வந்துள்ளது.

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. ஆனாலும் அதன் பயன்பாடு குறைவதில்லை. இந்நிலையில் டெல்லியில் உள்ள ஷகுன் ஸ்வீட்ஸ் என்ற பேக்கரி தங்க இழைகள் கலந்த மிட்டாய்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு மிட்டாயின் விலை சுமார் 16,000 ரூபாயாம். இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வெளியாகி ஒரு மில்லியனுக்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டுள்ளது.