தொடர்புடைய செய்திகள்
- நீதிபதிகளுக்கே பாதுகாப்பு இல்லை! – உச்சநீதிமன்ற நீதிபதி வேதனை!
- கோயம்புத்தூரில் தொடங்கும் ஆர்ஜே பாலாஜி பட ஷுட்டிங் பணிகள்!
- ஒரு வருஷமா தாய்ப்பால் தருகிறேன்... நடிகர் நகுல் போட்டோ ஷூட்!
- இடைநின்ற மாணவர்களை கணக்கெடுப்பு செய்ய வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு
- இவ்வளவு நாளா கேஸ் கொடுக்காதது ஏன்? பெகாசஸ் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கேள்வி!
அம்மா பெயரையும் இனிஷியலாக பயன்படுத்தலாம்: நீதிமன்றம் உத்தரவு
அம்மா பெயரையும் இனிஷியலாக பயன்படுத்தலாம்: நீதிமன்றம் உத்தரவு
இதுவரை தந்தை பெயரை மட்டுமே இனிசியல் ஆக பயன்படுத்தி வரும் நிலையில் இனி தாயின் பெயரையும் இனிசியல் ஆக பயன்படுத்தலாம் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
இதுகுறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது தந்தை அல்லது தாய் பெயரை இனிஷியலாக பயன்படுத்த அனைவருக்கும் உரிமை உள்ளது என்றும் தேவைப்படும் இடத்தில் குழந்தையின் பள்ளி சான்றிதழில் உள்ள தந்தை பெயரை காண்பித்துக் கொள்ளலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்
தந்தை மற்றும் தாயின் பெயர் யாரும் யாராக இந்த இருவரில் யாருடைய பெயரில் இன்ஷியலையும் பயன்படுத்தலாம் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
