1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Corona comes to end in India

ஒரே நாளில் 749 பேர் பாதிப்பு; ஒருவர் பலி! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!

Corona in India
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்புகள் மீண்டும் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்திற்கும் அதிகமான தினசரி பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில் சமீபத்தில் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு – 749
மொத்த பாதிப்பு – 4,46,66,175
புதிய உயிரிழப்பு - 01
மொத்த உயிரிழப்பு – 5,30,533
குணமடைந்தவர்கள் எண்ணிக்கை – 4,41,27,724
தற்போது சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை – 7,918

இந்தியா முழுவதும் நேற்று ஒரு நாளில் 1,13,909 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் மொத்தமாக 2,19,81,36,068 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Edited By Prasanth.K
அடுத்த கட்டுரையில்
மீண்டும் உச்சம் சென்ற தங்கம் விலை: கிராம் ரூ.4900ஐ தாண்டியதால் அதிர்ச்சி!