தொடர்புடைய செய்திகள்
- மருத்துவர்கள் அலட்சியம்? காலை இழந்த கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு!
- இன்னும் 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் கனமழை: வானிலை அறிவிப்பு!
- சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வா?
- இன்னும் சிறிது நேரத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை அறிவிப்பு
- மீண்டும் உச்சம் சென்ற தங்கம் விலை: கிராம் ரூ.4900ஐ தாண்டியதால் அதிர்ச்சி!
மீண்டும் உச்சம் சென்ற தங்கம் விலை: கிராம் ரூ.4900ஐ தாண்டியதால் அதிர்ச்சி!
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 39 ரூபாய் உயர்ந்து ரூபாய் 4940.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 312 உயர்ந்து ரூபாய் 39520.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5342.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 42736.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 80 காசுகள் உயர்ந்து ரூபாய் 68.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 68500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
