1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Corona comes to end in India

ஒரு நாளில் 547 புதிய பாதிப்புகள்; ஒருவர் பலி! – இந்தியாவில் முடிவுக்கு வரும் கொரோனா?

Corona in India
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்புகள் மீண்டும் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்திற்கும் அதிகமான தினசரி பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில் சமீபத்தில் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு – 547
மொத்த பாதிப்பு – 4,46,66,924
புதிய உயிரிழப்பு - 01
மொத்த உயிரிழப்பு – 5,30,532
குணமடைந்தவர்கள் எண்ணிக்கை – 4,41,26,924
தற்போது சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை – 9,468

இந்தியா முழுவதும் நேற்று ஒரு நாளில் 20,465 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் மொத்தமாக 2,19,80,22,159 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Edited By Prasanth.K
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
பாசிப்பயறு கருப்பட்டி சுழியம் – சமைச்சு சாப்பிடலாம் வாங்க??