1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Corona comes to end in India

ஒரு நாளில் 1,016 புதிய பாதிப்புகள்; 03 பலி! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!

Corona in India
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்புகள் மீண்டும் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்திற்கும் அதிகமான தினசரி பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில் சமீபத்தில் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு – 1,016
மொத்த பாதிப்பு – 4,46,63,968
புதிய உயிரிழப்பு - 03
மொத்த உயிரிழப்பு – 5,30,514
குணமடைந்தவர்கள் எண்ணிக்கை – 4,41,20,267
தற்போது சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை – 13,187

இந்தியா முழுவதும் நேற்று ஒரு நாளில் 1,32,767 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் மொத்தமாக 2,19,76,55,203 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Edited By Prasanth.K
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
இரவில் 7 மணிக்குள் சாப்பிட வேண்டும்: ஏன் தெரியுமா?