தொடர்புடைய செய்திகள்
- ஒரு நாளில் 1,016 புதிய பாதிப்புகள்; 03 பலி! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!
- ஒருநாளில் 811 பாதிப்புகள்; 02 பலி! – முடிவுக்கு வரும் கொரோனா!
- ஒரு நாளில் 625 பேர் பாதிப்பு; இந்தியாவில் கொரோனா நிலவரம்!
- ஒரு நாளில் 937 பேர் பாதிப்பு; 09 பேர் பலி! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!
- ஒரே நாளில் 1,216 பேர் பாதிப்பு; 18 பேர் பலி! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!
ஒரே நாளில் 842 பேர் பாதிப்பு; 06 பேர் பலி! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்புகள் மீண்டும் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்திற்கும் அதிகமான தினசரி பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில் சமீபத்தில் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு – 842
மொத்த பாதிப்பு – 4,46,64,810
புதிய உயிரிழப்பு - 06
மொத்த உயிரிழப்பு – 5,30,520
குணமடைந்தவர்கள் எண்ணிக்கை – 4,41,21,538
தற்போது சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை – 12,752
மொத்த பாதிப்பு – 4,46,64,810
புதிய உயிரிழப்பு - 06
மொத்த உயிரிழப்பு – 5,30,520
குணமடைந்தவர்கள் எண்ணிக்கை – 4,41,21,538
தற்போது சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை – 12,752
இந்தியா முழுவதும் நேற்று ஒரு நாளில் 1,38,075 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் மொத்தமாக 2,19,77,93,278 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
Edited By Prasanth.K
அடுத்த கட்டுரையில்
