தொடர்புடைய செய்திகள்
- பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை
- வெட்டி விளம்பரம் செய்த ரெஹானாவை சுற்றி வளைத்து கைது செய்த போலீஸ்: கேரளாவில் பரபரப்பு
- பேஸ்புக் காதல்: திருமணமான 6 மாதத்தில் காதல் ஜோடி தற்கொலை
- ஐஸ்பக்கெட், கிகி சேலஞ்சை அடுத்து 'நில்லு நில்லு சேலஞ்ச்': போலீசார் எச்சரிக்கை
- பொன்னாரை கதறவிட்ட ஐபிஎஸ் அதிகாரி திடீர் இடமாற்றம்: பழிதீர்க்கும் நடவடிக்கையா?
பிட் அடித்து மாட்டிய மாணவர்: அவமானத்தில் செய்த வேலை
கேரளாவில் கல்லூரி மாணவர் பிட் அடித்து மாட்டிக்கொண்டதால் அவமானத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கேரள மாநிலம் கொல்லத்தில் ராக்கி(19) என்ற மாணவர் கல்லூரியில் பி.ஏ முதலாம் ஆண்டு படுத்து வந்தார்.
இந்நிலையில் நேற்று கல்லூரியில் நடைபெற்ற தேர்வில் ராக்கி பிட் அடித்து மாட்டிக்கொண்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ராக்கி, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
