திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 24 டிசம்பர் 2020 (21:00 IST)

மேடையில் நடனம் ஆடிய முதல்வர் மம்தா பானர்ஜி….வைரலாகும் வீடியோ

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று வங்கள சங்கித் மேலா என்ற அரசு விழாவில் நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.

இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று பெங்கள சங்கித் மேலா என்ற அரசு விழாவில் நடன கலைஞர்களுடன் இணைந்து நடனம் ஆடினார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

மேலும், மேற்கு வங்கத்தில் ஜூன் மாதத்தில் பொது தேர்வுகள் நடக்க இருப்பதால் மாணவர்களுக்கு செல்போன் வாங்க நிதி அளிப்பதாக முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். ஜூன் மாதம் மாணவர்களுக்கு தேர்வு என்பதால் செல்போனாக தருவதற்கு பதிலாக மாணவர்களுக்கு வங்கி கணக்கில் ரூ.10 ஆயிரம் ரூபாய் வழங்க முடிவு செய்துள்ளதாகவும், மாணவர்கள் அந்த தொகையில் அவர்களே செல்போன் அல்லது டேப்ளட்டை வாங்கி கொள்ளலாம் என்றும் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.  என்பது