தொடர்புடைய செய்திகள்
- சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொருளியல் மறுதேர்வு தேதி அறிவிப்பு
- சுச்சி லீக்ஸ் போய் இப்போ ஸ்ரீ லீக்ஸ் - ஆதாரங்களை வெளியிடும் நடிகை
- கேள்வித்தாள்கள் லீக் ; இரு பாடங்களுக்கு மறுதேர்வு: சி.பி.எஸ்.ஐ அறிவிப்பு
- பாலூட்டி கொண்டே பரிட்சை எழுதிய இளம்பெண்
- ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாதவர்கள் பொறியியல் படிக்க தகுதியில்லாதவர்களா?
சிபிஎஸ்இ வினாத்தாள் லீக்: 9 சிறுவர்கள் கைது
சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கடந்த 26-ந்தேதி நடந்த 12-ம் வகுப்பு பொருளாதார தேர்வின் வினாத்தாளும் 28-ந்தேதி 10-ம் வகுப்பு கணிததேர்வின் வினாத்தாளும் சமூக வலைத்தளங்களில் லீக் ஆனதாக கூறப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் லீக் ஆன இரண்டு பாடங்களுக்கும் மறுதேர்வு நடத்த முடிவு செய்த சிபிஎஸ்இ , 12-ம் வகுப்பு பொருளாதார பாடத்துக்கான மறுதேர்வை வருகிற ஏப்ரல் 25-ந்தேதி நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் 10-ம் வகுப்பு கணிததேர்வின் மறுதேர்வு குறித்த அறிவிப்பை விரைவில் அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தது
அடுத்த கட்டுரையில்
