1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Biscuit price hike shocks people

பிஸ்கட்டின் விலை உயர்வு …மக்கள் அதிர்ச்சி

Biscuit price hike
இந்தியாவில் தயாரிக்கப்படும் பார்லேஜி பிஸ்கட்டின் விலை  இதுவரை இல்லாத அளவில்  உயர்ந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு சில பகுதிகளில் ஜித்தியா நிகழ்வில் மகன்கள் பார்லேஜி பிஸ்கட் சாப்பிட்டாவிடில் அது குடும்பத்திற்குத் தீமை என்ற வதந்தி பரவியது. இதனால் வழக்கமாக ரூ.5 க்கு  விற்கப்பட வேண்டிய பார்லேஜி பிஸ்கட் ரூ.50க்கு விற்பனையாகி வருகிறது.

இந்த திடீர் விலையேற்றத்தால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
சாதியை பார்த்து எனக்கு வாக்களிக்க வேண்டாம்- சீமான்