தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவில் 4 லட்சம் பிச்சைக்காரர்கள்! – எந்த மாநிலத்தில் அதிகம்..?
- 3 குழந்தைகள் பெற்றால் அசத்தல் சலுகைகள்! – சீனா அறிவிப்பு!
- 1000 ஆண்களுக்கு 1,020 பெண்கள்; இந்தியாவில் உயர்ந்த பெண்கள் எண்ணிக்கை!
- அறப்போராட்டங்களை நடத்த வேண்டியது அவசியம்… கி வீரமணி அறிக்கை!
- இடைநின்ற மாணவர்களை கணக்கெடுப்பு செய்ய வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு: அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஆலோசனை
சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு எடுக்க அனைத்து கட்சி கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் என பீகார் மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுப்பது குறித்து கருத்து கேட்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட பீகார் அரசு முடிவு செய்துள்ளது
இந்த கூட்டத்தில் வழங்கப்படும் பரிந்துரைகள் அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என அதிகாரிகள் முதலமைச்சர் நிதிஷ்குமார் பேட்டி அளித்துள்ளார்
வரும் 27ம் தேதி நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
