1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Beta give award to aliya bhat

நடிகை ஆலியா பட்டுக்கு ‘பீட்டா’ வழங்கிய விருது!

ஆலியா பட்
பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட்டுக்கு விலங்குகள் நல அமைப்பான ‘பீட்டா’ விருது வழங்கி கவுரவித்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
விலங்குகள் நல அமைப்பான ‘பீட்டா’ ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆண்டுக்குரிய சிறந்த நபரை தேர்வு செய்து விருது வழங்கி கௌரவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
அந்த வகையில் 2020 ஆம் ஆண்டுக்கான சிறந்த நபர் என பாலிவுட் நடிகை ஆலியா பட் தேர்வு செய்யப்பட்டு அவருக்கு அந்த விருதை வழங்கி உள்ளது 
 
விலங்குகளின் பாதுகாப்பை வலியுறுத்தியும் அவைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைப்பதை இந்த விருது அவருக்கு வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்குமா?