1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. After two years passenger internation flights allowed

2 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச விமான சேவைக்கு அனுமதி!

கொரோனா
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சர்வதேச விமான சேவை நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் தற்போது சர்வதேச விமான சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
கொரோனா வைரஸ் முதல் அலை, இரண்டாவது அலை, மூன்றாவது அலை காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சர்வதேச விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் நாடு முழுவதும் குறைந்துள்ளதை அடுத்து மார்ச் 27ம் தேதி முதல் சர்வதேச பயணிகள் விமான சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது 
 
மேலும்  சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விமான சேவை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
 
 
அடுத்த கட்டுரையில்
தமிழகத்தில் 6-9 ஆம் வகுப்புகளுக்கு மே மாதம் தேர்வு