தொடர்புடைய செய்திகள்
- மேகதாது அணை குறித்து ரஜினிகாந்த் சர்ச்சை கருத்து
- வானில் பறந்த விமானத்தில் புகை : பயணிகள் நிலைமை...? பரபரப்பு சம்பவம்...
- குற்றவாளியை பேஸ்புக்கில் தேடியப் போலிஸ் – அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்
- மகளுக்கு தந்தையே பாலியல் தொல்லை கொடுத்த கொடூர சம்பவம்..
- மூட்டை மூட்டையாக கொள்ளை அடித்த கும்பல் : திடுக்கிடும் சம்பவம்...
தந்தையை இழந்த மகனுக்கு ஆறுதல் தெரிவித்த குரங்கு: நெகிழ்ச்சி சம்பவம்
கர்நாடகாவில் தந்தையை இழந்த மகனுக்கு குரங்கு ஒன்று ஆறுதல் தெரிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் நரகுந்தா தாலுகாவை சேர்ந்த பாட்டீல் என்பவ்ர் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு அக்கம் பக்கத்தினர் அஞ்சலி செலுத்தினர்.
பாட்டீலின் மகன் தந்தை இறந்த துக்கத்தில் வீட்டின் வெளியே அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த குரங்கு ஒன்று பாட்டீலின் மகன் தலையில் மேல் அமர்ந்து அவரது தலையை வருடியபடி அவருக்கு ஆறுதல் கூறியது. இது அங்க்ருந்தவர்களை நெகிழச் செய்தது. மனிதனுக்கு இல்லாத பாசம், மனிதனுக்கு இல்லாத நன்றியுணர்வு மிருகங்களுக்கு இருக்கிறது என இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டாய் அமைந்திருக்கிறது.
அடுத்த கட்டுரையில்
