1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 12 டிசம்பர் 2018 (12:09 IST)

வானில் பறந்த விமானத்தில் புகை : பயணிகள் நிலைமை...? பரபரப்பு சம்பவம்...

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் விமான நிலையத்திலிருந்து  136 பேருடன் நேற்று இரவு கோல்கட்டா நோக்கிச் சென்ற  இண்டிகோ விமானத்தில் புகை ஏற்பட்டது.
இந்நிலையில் விமானியின் சமயோஜிதத்தால் கோல்கட்டாவில் விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டது. பின்னர் பயணிகள் அவசர படிக்கட்டுக்களின் வழியாக வெளியேற்றப்பட்டனர்.
 
தற்போது ஊழியர்களும், பயணிகளும் நலமுடன் உள்ளதாக இண்டிகோ அதிகாரிகள் கூறினர். தீயணைப்பு கருவிகள் மூலம் விமானத்தில் பரவும் தீயை அணைக்கும் காட்சிகள் இணையதளத்தில் பரவி வருகின்றன.