தொடர்புடைய செய்திகள்
- ’’மாஸ்டர் ’’பட சிறப்புக் காட்சிகளுக்கான வேலையில் விஜய் ரசிகர்கள் !!!
- உத்தரபிரதேசத்தில் பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை !!
- மாநாடு முடிவதற்குள் அடுத்த படத்தை ஆரம்பித்த சுரேஷ் காமாட்சி! இயக்குனர் இவரா?
- குடியரசு தினவிழாவை ஏன் ரத்து செய்யக்கூடாது? காங்கிரஸ் எம்பி கேள்வி!
- மாஸ்டர் படத்தின் டிரைலரே வராது… விஜய் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த படக்குழு!
இந்தியாவில் அதிகரிக்கும் உருமாறிய கொரோனா தொற்றுள்ளவர்களின் எண்ணிக்கை!
இந்தியாவில் உருமாறிய கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக மோசமாக பரவி லட்சக்கணக்கானவர்களை பலியாக்கி உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் இங்கிலாந்து நாட்டிலிருந்து பரவிவருகிறது. இதனை அடுத்து பல நாடுகள் இங்கிலாந்து நாட்டிலிருந்து வரும் விமானத்தை தடை செய்துள்ளன என்பதும் இங்கிலாந்து நாடும் தன்னுடைய நாட்டில் பரவி வரும் புதிய உருமாரிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முழு ஊரடங்கை அறிவித்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவிலும் இந்த உருமாறிய கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. நேற்று வரை 58 பேருக்கு இந்த கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருந்த நிலையில் இப்போது மேலும் 15 பேருக்கு அதிகமாகியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் உருமாறிய கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
