1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
  4. jananayagan movie twitter review

Jananayagan Movie Review: எப்படி இருக்கு ஜனநாயகன்? ட்விடட்ர் விமர்ர்சனம் இதோ

Jananayagan Movie Review
விஜய் நடிப்பில் அவரது கடைசி படமாக் வெளிவந்துள்ளது ஜனநாயகன். ஹெச். வினோத் இயக்கியுள்ள இந்த படத்தில்  மமீதா பைஜூ, பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த பொங்கலுக்கே வெளியாகவேண்டிய படம் தணிக்கை சான்றிதழ் பிரச்சனியால் இன்று வெளியானது. விஜய் நடித்த இறுதி படம் என்பதால் அவரது ரசிகர்கள் தமிழகமெங்கும் கொண்டாடி வருகின்றனர்.
 
இந்த நிலையில் இப்படம் குறித்து ரசிகர்கள் தங்களது விமர்சனத்தை ட்விட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.   இதில்,

ட்ரோல் சினிமா என்ற பக்கத்தில்,  ஜனநாயகன் முதல் பாதி தரம். தொடக்கம் முதல் இறுதிவரை முழுக்க முழுக்க கூஸ்பம்ப்ஸ் தரும் காட்சிகள் அதிகம். முதல் 20 நிமிடங்கள் முழுவதும் விஜய்யின் கொண்டாட்டமாக அமைந்திருக்கிறது. டைட்டில் கார்டு முதல் ஒவ்வொரு காட்சியும், ஒவ்வொரு பாடலும் தியேட்டரையே ஆட்டம் போட வைக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
உமா மகேஷ் என்பவர் தனது பக்கத்தில், படத்தின் முதல் பாகம் மாஸாக இருக்குறது. இரண்டாம் பாகம் அதைவிட பெரிய மாஸக இருக்கிறது. இயக்குனர் வினோத் இப்படத்தினை  அருமையான திரைக்கதையால் வேற்று கடட்த்திற்ற்கு கொண்டு சென்றுள்ளார் என்று பதிவு செய்துள்ளார். 
ஹாப்பி டியூட் என்ற பக்கத்தில் படம் நிச்சயம் பிளாக்பஸ்டர் என்று பதிவு செய்துள்ளார்.
 
About Writer
சு. பாலகிருஷ்ணன்
18 ஆண்டுகள் தமிழ் முன்னணி  நாளிதழ்களின் டிஜிட்டல் செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.  அரசியல், பொழுதுபோக்கு செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.  .... Read More
அடுத்த கட்டுரையில்
இந்த நேரத்தில் ஜனநாயகன் பார்க்க மனமில்லை - ஹெச்.வினோத் கேள்விக்கு பதிலளித்த அமீர்