1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மு‌ன்னோ‌ட்ட‌ம்
  4. thunivu movie collections

பெங்களூரில் துணிவு முன்பதிவு மட்டும் இத்தனை கோடியா?

thunivu
ரூ. 2.27 கோடி வரை வசூலித்துள்ளதாம். 
 
நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் துணிவு திரைப்படம் வருகிற ஜனவரி 11ம் தேதி நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. எச் வினோத் இயக்கியுள்ள இப்படத்தின் ட்ரைலர் வெளியான போதே  மாஸாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வந்தனர். 
 
இதனால் படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடிக்கும் என நம்பப்படுகிறது. இந்நிலையில் துணிவு படத்தின் முன்பதிவு கர்நாடகாவில் இதுவரை ரூ. 2.27 கோடி வரை வசூலித்துள்ளதாம். இதுவே படத்தின் மிகப்பெரிய வெற்றி தான். 
 
அடுத்த கட்டுரையில்
ஷிவாங்கியின் கியூட்டான நாடுய்ய புகைப்படங்கள் இதோ!