1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today gold and silver rate at chennai

மீண்டும் குறைந்தது தங்கம் விலை.. ரூ.50,000க்குள் வருமா?

சென்னை
தங்கம் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வரும் நிலையில் சமீபத்தில் 55,000 ரூபாயை தாண்டியது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ரூபாய் 6,710 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 160 குறைந்து ரூபாய் 53,680 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,180 எனவும் ஒரு சவரன் ரூபாய் 57,440 எனவும் விற்பனையாகி வருகிறது. 
 
சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் 86.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 86,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
 
Edited by Siva
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
தாம்பரத்தில் ரூ.4 கோடி விவகாரம்.. நயினார் நாகேந்திரன் அதிர்ச்சி தகவல்.!