1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. today gold and silver rate at chennai

சனிக்கிழமை 800 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை என்று என்ன ஆனது? சென்னை நிலவரம்..!

gold
கடந்த சனிக்கிழமை திடீரென ஒரு சவரனுக்கு 800 ரூபாய் தங்கம் விலை உயர்ந்த நிலையில் இன்று தங்கம் விலை ஏற்ற இறக்கமிருந்து இன்று அதே விலையில் விற்பனை ஆவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமின்றி ஒரு கிராம் ரூபாய் 5,940  என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 47,520 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6,410 எனவும் ஒரு சவரன் ரூபாய் 51,280 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலையும் ஏற்ற இறக்கமின்றி ஒரு கிராம் ரூபாய் 77.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 77000.00 எனவும் விற்பனையாகி வருகிறது

 
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
பாம்பை கண்டு பதறி ஓடிய ஆவின் பணியாளர் தவறி விழுந்து பலி! – நாமக்கலில் சோக சம்பவம்!