தொடர்புடைய செய்திகள்
- டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விற்பனை விலை உயர்கிறது.. எவ்வளவு? எப்போது முதல்?
- அர்னால்டுக்கு பின்னனி குரல் கொடுத்த டப்பிங் கலைஞர் காலமானார்!
- தங்கம், வெள்ளி விலை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்னை நிலவரம்..!
- ஏற்ற இறக்கமின்றி ஒரே இடத்தில் நிற்கும் தங்கம் விலை.. இனிமேல் உயருமா?
- சென்னையில் அல்ஃபா கேர் மருத்துவமனை உதயம்..! திறந்து வைத்து மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்..!
தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை.. ஒரு சவரன் 47 ஆயிரத்தை நெருங்குவதால் பொதுமக்கள் அதிர்ச்சி..!
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்த நிலையில் இன்று 120 ரூபாய் அதிகரித்துள்ளது. மேலும் தங்கம் விலை ஒரு சவரன் 47 ஆயிரத்தை நெருங்கி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்து தற்போது பார்ப்போம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5860 .00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 40 உயர்ந்து ரூபாய் 46880.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6330.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 50640.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 78.00எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 78000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
