1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today gold and silver rate at chennai

சென்னையில் தங்கம் விலை மீண்டும் ஏற்றம்.. இன்றைய நிலவரம்..!

Gold
இன்று ஒரே நாளில் தங்கம் ஒரு சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்துள்ளதாகவும் இனி கூடுதலாக அதிகரிக்கவே வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த தகவலை பார்ப்போம்
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து ரூபாய் 5820.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 40 அதிகரித்து ரூபாய் 46560.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6290.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 50320.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் 100 காசுகள் குறைந்து ரூபாய் 80.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 80000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
15 வயது சிறுமிக்கு மதுபானம் கொடுத்து கூட்டு பலாத்காரம்! – காரைக்குடியில் அதிர்ச்சி சம்பவம்!