தொடர்புடைய செய்திகள்
- அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை! சென்னையில் பரபரப்பு..!
- ”மார்க் ஆண்டனி” தடை நீக்கம்.. ஆனா..? – விஷாலை எச்சரித்த நீதிமன்றம்!
- அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார் நடிகர் விஜய்.. ‘தளபதி 68’ படப்பிடிப்பு எப்போது?
- இரண்டாவது நாளாக தங்கம் விலை உயர்வு.. இன்னும் உயர வாய்ப்பு உள்ளதா?
- சென்னையில் மீண்டும் அமலாக்கத்துறை சோதனை: பெரும் பரபரப்பு..!
ஒரே நாளில் ரூ.320 குறைந்தது தங்கம் விலை.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!
தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாக உயர்ந்த நிலையில் இன்றைய திடீரென ஒரு சவரனுக்கு 320 ரூபாய் குறைந்துள்ளது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்து தற்போது பார்ப்போம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து ரூபாய் 5480.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 320 குறைந்து ரூபாய் 43840.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5950.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 47600.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 100 குறைந்து உயர்ந்து ரூபாய் 77.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 77000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
