தொடர்புடைய செய்திகள்
- சென்னை, கோயம்பேட்டில் இன்று தக்காளி விலை என்ன்? இன்னும் குறையுமா?
- பாத்ரூமில் இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த 15 வயது சிறுவன்: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!
- சர்வதேச அளவில் பாகிஸ்தான் வீரர்களை தயார் செய்யும் தமிழர் - யார் இவர்?
- சென்னையில் வீராவேசம்.. டெல்லியில் கைகட்டி நிற்பது.. அன்புமணி குறித்து அமைச்சர் விமர்சனம்..!
- தங்கம் விலை தொடர் சரிவு.. இன்றைய சென்னை நிலவரம்..!
தொடர்ச்சியாக சரிந்து வரும் தங்கம், வெள்ளி விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் சரிந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ரூபாய் 5530.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 குறைந்து ரூபாய் 44240.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6000.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 48000.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 60 காசுகள் குறைந்து ரூபாய் 76.70 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 76700.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
