தொடர்புடைய செய்திகள்
- 100 ரூபாய்க்கும் குறைந்தது தக்காளி விலை.. பொதுமக்கள் நிம்மதி..!
- மளிகை கடையில் சட்டவிரோதமாக மதுவிற்பனை...
- 3 நாட்களாக ஒரே விலையில் தங்கம்.. சென்னையில் இன்றைய நிலவரம்..!
- சக்கை போடு போடும் Lava Blaze 5G! – கூடுதல் சிறப்பம்சங்களை அப்டேட் செய்த லாவா!
- 10 நாட்களாக ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
தங்கம் விலை தொடர் சரிவு.. இன்றைய சென்னை நிலவரம்..!
தங்கம் விலை சென்னையில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று மீண்டும் சரிந்துள்ளது. சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ:
சென்னையில் ஆபரண தங்கம் விலை நேற்றைவிட ஒரு கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ரூ.5540 என விற்பனையாகி வருகிறது. அதேபோல் ஒரு சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 44,320 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.
24 கேரட் சுத்த தங்கம் ஒரு கிராம் 6010.00 என்றும் ஒரு சவரன் 48080.00 என்று விற்பனையாகி வருகிறது. தங்கம் விலை போலவே வெள்ளியும் நிலையம் என்று குறைந்துள்ளது.
வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 100 காசும் ஒரு கிலோவுக்கு 1000 ரூபாயும் குறைந்துள்ளது என்பதும் சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை 77300.00 என விற்பனை ஆகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
