1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : திங்கள், 7 ஆகஸ்ட் 2023 (10:32 IST)

3 நாட்களாக ஒரே விலையில் தங்கம்.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று, நேற்றைய விலையில் அதாவது ரூபாய் 5555.00 என விற்பனையாகிறது. நேற்று முன் தினமும் இதே விலையில் தான் விற்பனையானது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூ.44440.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6025.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 48200.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 20 காசுகள் குறைந்து ரூபாய் 78.30 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 78300.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva