தொடர்புடைய செய்திகள்
- சிஏ தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னை மாணவர் இந்திய அளவில் 2வது இடம்..!
- தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர்மட்ட பாலம்: தமிழக அரசு அரசாணை
- 5 மாவட்டங்களில் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
- 1 வருடத்திற்கு சென்னை மெரீனா சர்வீஸ் சாலையில் வாகனங்கள் அனுமதி இல்லை: அதிரடி அறிவிப்பு..!
- தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. சென்னை விலை நிலவரம்..!
சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம் என்ன?
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று எந்தவித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூபாய் 5460.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 43680.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5922.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 47376.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 90 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் 76.70 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 76700.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
