மீண்டும் உச்சம் சென்ற தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.200 உயர்வு..!

வெள்ளி, 5 மே 2023 (10:14 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5775.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 200 உயர்ந்து ரூபாய் 46200.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6248.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 49984.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 90 காசுகள் உயர்ந்து ரூபாய் 83.70 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 83700.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

எல்லாம் காட்டு

மூகாம்பிகை கோவிலில் சாமி தரிசனம்!.. ஒரு கிலோ வெள்ளி வாளை பரிசளித்த விஜய்!...

மேகதாது அணை கட்ட டெல்லியில் பிரபலங்களை சந்திக்கும் டிகே சிவகுமார்? என்ன செய்ய போகிறார் தமிழக முதல்வர் விஜய்?

விஜய் வேண்டுகோள் ஏற்பு.. பரந்தூர் விமான நிலையம் கேன்சல்.. அதற்கு பதிலாக ரூ.20000 கோடியில் புதிய திட்டம்...!

திமுக சாதனைகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டாதீங்க சி.எம். சார்!.. உதயநிதி டிவிட்!..

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பயணம் செய்த ரயில் மீது கல்வீச்சு.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments