தொடர்புடைய செய்திகள்
- முதல் முறையாக இணையும் தனுஷ் & வடிவேலு.. மாரி செல்வராஜ் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!
- விசில் போடு.. சிஎஸ்கே மேட்ச் டிக்கெட் விற்பனை தேதி! – தயாராகும் ரசிகர்கள்!
- சிங்காரச் சென்னை அட்டை: வங்கிக்கணக்கு இல்லாமல் ஏடிஎம்-ல் பணம் எடுக்கலாம்..!
- காளிதாஸ் ஜெயராம் நடித்துள்ள அவள் பெயர் ரஜ்னி படத்தின் டீசர் வெளியீடு!
- அடுத்த 5 நாட்களுக்கு கடும் வெயில்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
தங்கம் விலையில் இன்று ஏற்றமா? இறக்கமா? சென்னை நிலவரம்..!
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையில் விற்பனயாகி வருகிறது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூபாய் 5650 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 45200.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6108.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 48864.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 10 காசுகள் உயர்ந்து ரூபாய் 81.60 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 81600.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
