தொடர்புடைய செய்திகள்
- சென்னையில் இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி: தொடரை வெல்வது யார்?
- சென்னையில் நாளை கிரிக்கெட் போட்டி.. இலவச பேருந்துகள் ஏற்பாடு..!
- மீண்டும் மீண்டும் உயரும் தங்கம் விலை; சவரன் ரூ.45,000ஐ நெருங்குகிறது..!
- சென்னையில் நடைபெற்ற ரெட்டிகான்: விழித்திரை மீது இந்தியாவின் மிகப்பெரிய கருத்தரங்கு
- தங்கம், வைரம், நவரத்தின கற்கள் - ஐஸ்வர்யா ரஜினியின் வீட்டில் பல லட்சம் திருட்டு!
இன்று ஒரே நாளில் 800 ரூபாய் குறைந்தது தங்கம் விலை.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் வெகுவாக சரிந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 100 ரூபாய் சரிந்து ரூபாய் 5470.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 800 சரிந்து ரூபாய் 43760.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6010.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 48080.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 70 காசுகள் சரிந்து ரூபாய் 74.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 74000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
