தொடர்புடைய செய்திகள்
- சென்னை திரும்பும் பொதுமக்கள்.. சுங்கச்சாவடியில் இலவச அனுமதி!
- சென்னையில் இன்று பெட்ரோல் , டீசல் விலையில் மாற்றமா?
- சென்னை காமராஜர் சாலையில் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்: அதிரடி அறிவிப்பு!
- இன்னைக்கு பீச் லீவு.. தூரத்துல இருந்துதான் பாக்கணும்! – சென்னை காவல்துறை வைத்த ட்விஸ்ட்!
- தங்கம் விலை இன்று திடீர் சரிவு...சென்னையில் இன்றைய நிலவரம்!
தொடர்ந்து சரியும் தங்கம் விலை. சேமிக்க சரியான காலமா?
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் குறைந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ரூபாய் 5295.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 குறைந்து ரூபாய் 42360.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5657.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 45256.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 50 காசுகள் குறைந்து ரூபாய் 74.80 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 74800.00எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
