தொடர்புடைய செய்திகள்
- 30 வயதானேலே 80 வயது ஆகிவிட்டதாக நினைக்கிறார்கள்… முரளி விஜய் ஆதங்கம்!
- சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்: முழு விபரங்கள்
- கிரிக்கெட் விளையாடியபோது மரணமடைந்த வாலிபர்
- 2030 ஆண்டிற்குள் இந்திய பொருளாதாரம் 3 வது இடத்தைப் பிடிக்கும்- அமைச்சர் ஜெய்சங்கர்
- பாஜகவை எதிர்த்து சென்னை – குமரி நடைபயணம்! – காயத்ரி ரகுராம் முடிவு!
ஒரு கிராம் ரூ.5300ஐ தாண்டிய தங்கம் விலை.. விரைவில் ரூ.6000 என தகவல்!
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 21 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5317.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 168 உயர்ந்து ரூபாய் 42536.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 42536.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 45432.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 80 காசுகள் உயர்ந்து ரூபாய் 75.80 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 75800.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
