தொடர்புடைய செய்திகள்
- அடுத்த படத்துக்காக தற்காப்பு கலைகளைக் கற்கும் சிம்பு… இயக்குனர் இவரா?
- சென்னை சர்வதேச திரைப்பட விழாவில், விஜய் சேதுபதிக்கு விருது!
- 21 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் கிறிஸ்துமஸ் தினத்தில் மழை: தமிழ்நாடு வெதர்மேன்
- சென்னையில் இருந்து தூத்துகுடி செல்ல விமான கட்டணம் 3 மடங்கு உயர்வு!
- கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி சென்னையில் இருந்து 600 சிறப்பு பேருந்துகள்!
தங்கம், வெள்ளி இன்று திடீர் சரிவு.. சென்னை விலை நிலவரம்
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் சரிந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 58 ரூபாய் சரிந்து ரூபாய் 5066.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 464 சரிந்து ரூபாய் 40528.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5468.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 43744.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 70 காசுகள் சரிந்து ரூபாய் 73.70 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 73700.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
