தொடர்புடைய செய்திகள்
- 2 நாள் கழிச்சு இல்ல.. இன்றைக்கே அபராதம்தான்! – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
- விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்: சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்
- சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
- விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்த 165 பேர் மீது வழக்குப் பதிவு !
- மெட்ரோ ரயிலில் ஒரே நாளில் 2,63,610 பயணிகள் பயணம்- மெட்ரோ நிர்வாகம்
4 நாட்களாக மாறாத தங்கம் விலை: இன்று என்ன ஆச்சு?
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லை.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று விலை மாற்றமின்றி நேற்றைய விலையான கிராம் ரூபாய் 4740.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலையும் மாற்றமின்றி ரூபாய் 37920.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5142.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 41136.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 50 காசுகள் அதிகரித்து ரூபாய் 64.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 64000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
