தொடர்புடைய செய்திகள்
- தூய்மை நகரங்கள் பட்டியல்: மதுரைக்கு கடைசி இடம், சென்னைக்கு எந்த இடம்?
- சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
- சென்னையின் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்: சென்னை போலீஸ் அறிவிப்பு
- “என் படத்தை அப்போதே கொண்டாடி இருந்தால்…” ஆயிரத்தில் ஒருவன் குறித்து செல்வராகவன் ஆதங்கம்!
- பைக் சாகசம் செய்த அதே இடத்தில் வாகன விழிப்புணர்வில் ஈடுபடும் யூடியூபர்
ஒரே நாளில் ரூ.560 உயர்ந்த தங்கம் விலை: அதிர்ச்சியில் பொதுமக்கள்!
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் உயர்ந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து ரூபாய் 4775.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 560 உயர்ந்து ரூபாய் 38200.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5177.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 41416.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 420 காசுகள் உயர்ந்து ரூபாய் 66.70 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 66700.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
