1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Petrol and Diesel rate at chennai

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

 Petrol
சென்னை உள்பட இந்தியா முழுவதும் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பதை பார்த்து வருகிறோம்.
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதை அடுத்து கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருகிறது 
 
ஆனால் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் 30 சதவீத சலுகை விலையில் ரஷ்யாவிடம் இருந்து ஏராளமான கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ததன் காரணத்தால் இந்தியாவில் நான்கு மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என்பது குறிப்பிடப்பட்டது.
 
 இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 என்றும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 என்றும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
62.36 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!