தொடர்புடைய செய்திகள்
- ஐபிஎல் ஏலம்… எந்தெந்த அணியிடம் எவ்வளவு தொகை உள்ளது – இதோ விவரம்!
- சென்னை கடற்கரை - செங்கல்பட்டு ரயில் சேவை நிறுத்தம் !!
- தங்கத்தின் தேவை 25 ஆண்டுகளில் இல்லாத வகையில் குறைந்தது: என்ன காரணம்?
- இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி – இன்று சென்னை வரும் இந்திய வீரர்கள்!
- சென்னையில் தனிமைப்படுத்தப்பட்டார் ரோஹித் சர்மா: வைரல் புகைப்படம்!
தங்கத்தின் விலை இன்று உயர்ந்தது: இன்றைய நிலவரம்!
தங்கம் விலை சற்று சரிவை கண்ட நிலையில் தற்போது ஏற்றத்தை கண்டு வருகிறது.
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து இருந்த தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து சவரன் ரூ.37,104க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,638 ஆக உயர்ந்துள்ளது.
